தீபாவளிக்கு வெளிவரும் “எனிமி” படத்திற்கான உற்சாகத்தில் இருந்த நடிகர் விஷாலிடம் சில…
சென்னை.
தீபாவளிக்கு ரஜினி “அண்ணாத்த” படத்துடன் வெளிவரும் ஒரே பெரிய படம் “எனிமி”. விஷாலும் ஆர்யாவும் இணைந்து நடித்திருக்கும் இந்தப்படம் ஹாலிவுட் ஸ்டைல் ஆக்சன் திரில்லராக ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச்செய்துள்ளது. படத்திற்கான…