உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கும் ‘கண்ணை நம்பாதே’ படம் குறித்து நடிகை ஆத்மிகா!
சென்னை:
தனது ஈர்க்கக்கூடிய அழகு மற்றும் நடிப்புத் திறனால் நடிகை ஆத்மிகா தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளார். உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கும் ‘கண்ணை நம்பாதே’ படத்தில் கதாநாயகியாக இவர் நடித்துள்ளார். இப்படம் மார்ச் 17ஆம்…