மூன்று மொழி ..முத்தான கதாபாத்திரங்கள்… உற்சாகத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!
சென்னை:
மலையாள தேசத்து நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில், அழுத்தமான வேடங்களில் நடித்து, ரசிகர்களிடம் நற்பெயரை சம்பாதித்த உற்சாகத்தில் இருக்கிறார். விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றி…