மோகன்லால் என்னை தேர்வு செய்ததே எனக்கு கிடைத்த மிகப்பெரிய விருது ; கோமல் சர்மா பெருமிதம்!
சென்னை.
அழகும் நடிப்புத்திறமையும் நன்றாக அமையப்பெற்ற சில நட்சத்திரங்கள் இங்கே தமிழில் தங்களது திறமையை காட்ட மிகப் பெரிய வாய்ப்புகள் கிடைக்காத நிலையிலும் கிடைத்த வாய்ப்புகள் மூலம் தங்களது திறமையை நிரூபிக்க முயற்சிப்பார்கள். இதற்கான…