எட்டு மாநில கவர்னர்களில் ஒருவராவது பெண்ணாக இருந்திருக்க வேண்டும் – குஷ்பூ பரபரப்பு…
சென்னை:
சமீபத்தில் கர்நாடகா, கோவா, அரியானா, மிசோரம், இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், திரிபுரா, ஜார்க்கண்ட் ஆகிய 8 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில், நடிகையும், பா.ஜ.க. பிரமுகருமான குஷ்பூ நேற்று…