‘நயன்தாராவை முதன் முதலாக சந்தித்த இடம் இந்த ஹோட்டலில்தான்’- விக்னேஷ் சிவன்…
சென்னை.
நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்ட விக்னேஷ் சிவன், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா ஆகிய இருவரின் திருமணம் ஜூன் 9-ந் தேதி மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் ஹோட்டலில் குடும்ப உறவினர்கள் முன்னிலையில்…