ஜெய்பீம் நாயகி படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிடும் வெங்கட்பிரபு!
சென்னை.
'கர்ணன்', 'ஜெய்பீம்' ஆகிய படங்களில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரங்களில் யதார்த்தமான நடிப்பை வழங்கியவர் நடிகை ரஜிஷா விஜயன். தற்போது கார்த்திக்கு ஜோடியாக சர்தார் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்தநிலையில் கடந்த 2019ல்…