திருக்குறளை கருத்தில் கொண்டு உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அடங்காமை’
சென்னை.
திருவள்ளுவர் எழுதிய திருக்குறளை கருத்தில் கொண்டு உருவாகியிருக்கும் திரைப்படம் 'அடங்காமை'. இப்படத்தை வோர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் பொன் .புலேந்திரன்,ஏ.என்.மைக்கேல் ஜான்சன் தயாரிக்கிறார்கள். தேவையான எண்ணிக்கையில் திரையரங்குகள்…