‘அகடு’ திரைவிமர்சனம்!
சென்னை.
கொடைக்கானலில் உள்ள காட்டுப் பகுதியில் சுற்றுலா செல்லும் நான்கு நண்பர்கள், அங்குள்ள விருந்தினர் மாளிகை ஒன்றில் தங்குகிறார்கள். விருந்தினர் மாளிகை எதிரில் அதே இடத்திற்கு சுற்றுலாவுக்கு வரும் கணவன், மனைவி அவர்களது மகள் என ஒரு…