நடிகர் சந்தானம் நடிப்பில், இயக்குநர் மனோஜ் பீத்தா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்…
சென்னை:
தெலுங்கு திரைப்படமான ஏஜென்ட் ஸ்ரீவஸ்தவா படத்தின் மிகச்சிறந்த தழுவலாக ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ உருவாகியுள்ளது. “கண்ணாயிரம்” படத்தை ஒரு வெற்றிகரமான தொடராக (franchise) முன்னெடுத்து செல்லவும் தயாரிப்பு தரப்பு திட்டமிட்டுள்ளது. இப்படம்…