1993 ஆம் ஆண்டு அஜித் நடித்து அறிமுகமான ‘அமராவதி’ திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில்…
சென்னை:
முதன் முதலில் அஜித் நாயகனாக அறிமுகமான திரைப்படம் ‘அமராவதி’. செல்வா இயக்கிய இப்படத்தை சோழா கிரியேஷன்ஸ் சார்பில் சோழா பொன்னுரங்கம் தயாரித்திருந்தார். காதல் திரைப்படமான இப்படத்தில் அஜித் அரும்பு மீசையுடன் நடிக்க ,அவருக்கு ஜோடியாக…