அல்லு சிரிஷின் முதல் இந்திப் பாடல் வெற்றியால் அண்ணன் அல்லு அர்ஜூன் பாராட்டு!
சென்னை.
அல்லு சிரிஷின் முதல் இந்திப் பாடல் 'விலாத்தி ஷராப்' (Vilayati Sharaab) யூடியூபில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ள நிலையில் அல்லு அர்ஜூன் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். அல்லு அர்ஜூனின் இளைய சகோதரர் அல்லு சிரிஷ். இவர்…