நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கும் ‘அம்மு’ திரைப்பட ட்ரெய்லர் வெளியீடு!
சென்னை:
பிரைம் வீடியோவின் முதல் தெலுங்கு ஒரிஜினல் திரைப்படமான 'அம்மு'வில், சாம்பலில் இருந்து பீனிக்ஸ் பறவை போல எழுந்திருக்கும் அம்முவின் பரபரப்பான பயணத்தைப் பாருங்கள். சாருகேஷ் சேகர் எழுதி, இயக்கிய 'அம்மு'வில் ஐஸ்வர்யா லட்சுமி, நவீன்…