“அம்முச்சி -2” இணைய தொடர் விமர்சனம்!
சென்னை:
தமிழ்நாட்டின் கொங்குவட்டார மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து ஓர் அழகான காதல் கதையைச் சொல்லியிருக்கும் இணைய தொடர்தான் ‘அம்முச்சி-2’ காதல் மற்றும் நகைச்சுவை கலந்த இணைய தொடரான இது ஆஹா தமிழ் ஒடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது.…