‘அன்பறிவு’ திரை விமர்சனம்!
சென்னை.
சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன் வழங்க, அர்ஜுன் தியாகராஜன் மற்றும் செந்தில் தியாகராஜன் இருவரது தயாரிப்பில், அறிமுக இயக்குநர் அஸ்வின் ராம் இயக்கத்தில், ஹிப் ஹாப் தமிழா ஆதி இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் படம் ‘அன்பறிவு’.…