நடிகர் பிரசாந்த் தற்போது நடித்துள்ள ‘அந்தகன்’ படத்தில் இடம் பெற்றுள்ள கண்ணிலே…
சென்னை:
‘வைகாசி பொறந்தாச்சு’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் பிரசாந்த். இவர் 90களின் காலகட்டத்தில் கொடிகட்டிப் பறந்த முன்னணி நடிகர்களில் ஒருவர். நீண்ட இடைவேளைக்கு பிறகு இவர் நடிக்கும் திரைப்படம் அந்தகன்.…