மஹத் ராகவேந்திரா நடிப்பில், இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கத்தில் உருவாகும் படம்…
சென்னை.
தமிழ் சினிமாவில் புதிய வரவாக, நல்ல, தரமான படைப்புகளை தரவேண்டுமென்கிற கனவுடன், ONSKY Technology PVT. LTD தயாரிப்பு நிறுவனத்தை துவக்கியுள்ளார் திரு.முத்து சம்பந்தம். தற்போது தனது நிறுவனத்தின் முதல் படைப்பாக தமிழ் சினிமாவில்…