அப்பா மகன் பற்றிய 21ஆம் நூற்றாண்டின் கதையை மையமாக வைத்து உருவாகும் ‘அனுக்கிரகன்
சென்னை.
அனுக்கிரகன் என்றால் அருள் அல்லது ஆசீர்வாதம் எனப் பொருள் உண்டு. இறைவனின் ஆசீர்வாதமாகவே மாறிய ஒரு மகனைப் பற்றிய கதைதான் இது. திரைக்கதையில் ஒரு புதுமை செய்து ஹாலிவுட் தரத்தில் உருவாக்கியுள்ள படம் தான் 'அனுக்கிரகன்'
இப்படத்தை…