சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் ‘அரண்மனை-3’ படத்தின் மூன்றாவது பாடல்!
சென்னை.
சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் அரண்மனை-3 படத்தின் மூன்றாவது பாடல் 'லொஜ்ஜக்கு மொஜ்ஜக்கு' வெளியானது !
குடும்பங்கள் சிரித்து கொண்டாடும் ஜனரஞ்சகமான படங்களை இயக்குவதில் சிறந்தவர் சுந்தர் சி. இவர் இயக்கிய அரண்மனை மற்றும்…