இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகும் புதிய படம்!
சென்னை.
தமிழ் சினிமாவின் பெரும் பிரபலங்களான, இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் மற்றும் தமிழ் ரசிகர்களின் மனதில் என்றும் வீற்றிருக்கும் ஆர்யா கூட்டணியில் உருவான மேஜிக் தான் “டெடி” திரைப்படம். இத்திரைப்படம் தமிழ் ஓடிடி வரலாற்றில் பெரும்…