சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகும் படத்தின் தலைப்பு “கேப்டன்”
சென்னை.
நடிகர் ஆர்யாவின் The Show People மற்றும் Think Studios நிறுவனங்கள் இணைந்து வழங்கும், படைப்பாளி சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகும் புதிய திரைப் படத்திற்கு ‘கேப்டன்’ என தலைப்பிடப்பட்டுள்ளது பெரு வெற்றி…