அதர்வா முரளி- இயக்குநர் சாம் ஆண்டன் இணையும் Pramod Films நிறுவனத்தின் 25 வது படத்தின்…
சென்னை.
அதர்வா முரளி, இயக்குநர் சாம் ஆண்டன் இணையும் Pramod Films நிறுவனத்தின் 25 வது திரைப்படத்தின் வசனம் மற்றும் ஆக்சன் காட்சிகளின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக இன்று முடிக்கப்பட்டது.
Pramod Films சார்பில் தயாரிப்பாளர் ஷ்ருதி…