‘அவள் அப்படித்தான் 2’ மனித மனங்களின் ஈகோ யுத்தம் பற்றிப் பேசும் படம்!
சென்னை:
ருத்ரய்யாவின் இயக்கத்தில் 1978ல் வெளியான 'அவள் அப்படித்தான் ' படம் பெண்ணின் சுய உரிமையைப் பற்றிப் பேசிய படமாகக் கவனிக்கப்பட்டது.படம் பெரிதாக வெற்றி பெறவில்லை என்றாலும் விமர்சகர்களால் பேசப்படும் படமாகவும் குறிப்பிடத்தக்க…