‘பாபா பிளாக் ஷிப்’ திரைபட விமர்சனம்!
சென்னை:
அறிமுக இயக்குநர் ராஜ்மோகன் இயக்கத்தில் அபிராமி, ஆர்.ஜே.விக்னேஷ், நரேந்திர பிரசாத், அப்துல் அயாஸ், அம்மு அபிராமி, சேட்டை ஷெரீஃப், வினோதினி, போஸ் வெங்கட், சுப்பு பஞ்சு, ஜி.பி.முத்து ஆகியோர் நடித்துள்ள படம் தான் ‘பாபா பிளாக் ஷிப்’…