அற்புதமான நடிப்பு திறமையை வெளிப்படுத்தி நடித்த அமீரா தஸ்தூரை பாராட்டிய இயக்குநர் ஆதிக்…
சென்னை.
தமிழ், இந்தி மொழிகளில் நடிகராகவும், இயக்குனராகவும், நடன இயக்குனராகவும் வலம் வரும் பிரபு தேவா தற்போது பஹிரா என்னும் படத்தில் நடித்து இருக்கிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபு தேவா நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம்…