ஜெயதீர்த்தா இயக்கியுள்ள ’பனாரஸ்’ படம் காசியின் புனிதம் கலந்த காதல் காவியம்!
பெங்களூர்:
”மிகச் சிறிய பட்ஜெட்களில் தயாராகி வந்த கன்னடப்படங்கள் இன்று பான் இந்தியா படங்களாக வளர்ந்திருப்பதோடு அவை இந்திய அளவில் நல்ல வசூல் வேட்டையையும் நடத்தி வருவதை நினைக்கும்போது மிகவும் பெருமையாக உணர்கிறேன்” என்றார் கன்னட…