பிரபலமான இயக்குநர் நெல்சன் வெங்கடேசனின் அடுத்த படமான ‘ஃபர்ஹானா’…
சென்னை:
"ஒரு நாள் கூத்து", "மான்ஸ்டர்" படங்கள் மூலம் மக்களிடத்தில் பிரபலமான இயக்குநர் நெல்சன் வெங்கடேசன், அவரது அடுத்த படமான 'ஃபர்ஹானா' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு அனைவர் கவனத்தையும் கவர்ந்துள்ளார்.
அனைவரும்…