தயாரிப்பாளர் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிப்பில் உருவாகும் பிரமாண்டமான பன்மொழி இந்திய படம்!
சென்னை.
தெலுங்கு திரை உலகில் சமீபத்தில் வெளி வந்து வெற்றி பெற்ற "அகாண்டா" உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கி உள்ள இயக்குனர் போயபதி ஸ்ரீனு, லிங்குசாமி இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகும் ‘தி வாரியர்’ படத்தின் மூலம் தமிழில்…