அக்டோபர் 5இல் வெளியாகும் இயக்குநர் போயபத்தி ஸ்ரீனு, ஹீரோ ராம் பொத்தினேனி இணையும் படம்…
சென்னை;
தெலுங்கு திரையுலகில் பல வெற்றிகளை தந்த முன்னணி பிரபலங்களான இயக்குநர் போயபத்தி ஸ்ரீனு, நடிகர் உஸ்தாத் ராம் பொத்தினேனி மற்றும் தயாரிப்பாளர் ஸ்ரீனிவாசா சிட்தூரி ஒரு மிகப்பெரும் திரைப்படத்தில் இணைந்துள்ளனர். இப்படம் தற்போதைக்கு…