அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர் கபூர்-ஆலியா பட் இணைந்து நடிக்கும் “பிரம்மாஸ்த்ரா பாகம்1”…
சென்னை.
இந்தியாவின் பிரம்மாண்டபடைப்பான “பிரம்மாஸ்த்ரா” வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த, உலகெங்கிலும் உள்ள திரைப்பட ரசிகர்களின் காத்திருப்பு இறுதியாக முடிவுக்கு வந்திருக்கிறது. அமிதாப் பச்சன், மௌனி ராய் மற்றும் நாகார்ஜுனா…