‘கால்டாக்ஸி’ திரை விமர்சனம்!
சென்னை.
தமிழகத்தில் கால்டாக்ஸி டிரைவர்களை கொன்றுவிட்டு அவர்களது கார்களை திருடிச்செல்லும் சம்பவம் பல இடங்களில் நடந்ததை மையமாக வைத்து படத்தை எடுத்து இருக்கிறார்கள்.
இப்படத்தில் கால்டாக்ஸி டிரைவரான கதாநாயகன் சந்தோஷ் சரவணன் நடித்து…