‘கேப்டன்’ படத்திற்காக 12 அடி உயரத்திலும், 20 அடி ஆழத்தில் நீருக்கடியிலும், மெய் சிலிர்க்க…
சென்னை:
முன்னணி நட்டத்திர நடிகராக வலம் வரும் நடிகர் ஆர்யா ஒவ்வொரு படத்திலும் அந்த கதாப்பாத்திரமாகவே மாறி அசத்தி வருகிறார். தனது கதாப்பாத்திரங்களுக்காக
அவர் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைவரிடத்திலும் அவருக்கு பெரும் வரவேற்பைப் பெற்றுத்…