“கேப்டன்” திரை விமர்சனம்!
சென்னை:
வடகிழக்கு மாநிலங்களில் எல்லையில் பல ஆண்டுகளாக மக்கள் நடமாட்டம் இல்லாத ஒரு வனப்பகுதிக்குள் மக்களைக் குடியமர்த்த அரசாங்கம் முடிவு செய்கிறது. அந்த இடத்தை ஆராய்ந்து தடையில்லா சான்றிதழ் வழங்குமாறு ராணுவத்திடம் அரசாங்கம் கேட்கிறது.…