சந்தோஷ் சிவன்- யோகி பாபு கூட்டணியில் உருவான ‘சென்டிமீட்டர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
சென்னை.
நடிகை மஞ்சு வாரியர் கதையின் நாயகியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'சென்டிமீட்டர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது. இதனை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்டிருக்கிறார். அத்துடன் பிரத்யேக காணொளி ஒன்றையும்…