நடிகர் ருத்ரா நடிப்பில் உருவான ” சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை ” படத்தின் ஆடியோ…
சென்னை.
ஏழை ரசிகர்கள் தர்ற பணம் தான் உங்களை கோடிஸ்வரர்கள் ஆக்குகிறது " சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை " படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கதாநாயகர்களை சரமாரியாக கேள்விகேட்ட தயாரிப்பாளர் K.ராஜன். நபீஹா மூவீஸ் புரொடக்ஷன் என்ற பட நிறுவனம்…