’சார்ல்ஸ் எண்டர்பிரைசஸ்’ திரைப்பட விமர்சனம்!
சென்னை:
மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்ட கதாநாயகன் பாலு வர்க்கீஸ், மாலைநேரத்தில் குறைவான வெளிச்சத்தில் பார்வை தெரியாமல் வாழ்கிறார். இப் பிரச்சனையால் அவரது திருமணம் நின்றுவிடுவதோடு செய்யும் வேலையும் பறிபோகிறது. வேலை பறி போனதால் சுயமாக…