முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொன்ன ஜனாதிபதி, பிரதமர், மற்றும்…
சென்னை:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.ஜனாதிபதி ராம்நாத்…