‘கிளாப்’ திரை விமர்சனம்!
சென்னை.
‘கிளாப்’ படத்தின் ஆரம்ப கட்ட காட்சிகள் நடிகர் பிரகாஷ்ராஜ் தன் மகனை தடகள வீரராக வேண்டும் என்ற எண்ணத்தில் சிறந்த முறையில் பயிற்சி அளித்து எப்படியாவது தடகளத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் போது,…