“கனெக்ட்” திரை விமர்சனம்!
சென்னை:
இயக்குனர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில், நயன்தாரா, வினய், சத்யராஜ், ஹனியா நபிஷா நடிப்பில் வெளிவந்துள்ள படம் “கனெக்ட்”
இப்படத்தில் நயன்தாரா, வினய் தம்பதியினருக்கு பதினாங்கு வயது பெண் குழந்தையாக ஹனியா நபிஷாவும், நயன்தாராவின்…