நவீனத்தின் முன்னெடுப்பாக, அட்டகாச ஸ்டைலில் பிரபுதேவாவை வடிவமைக்கும் ஜாவி தாகூர்!
சென்னை.
ஒவ்வொரு முறை பிரபுதேவா திரையில் தோன்றும் போதும், அது சினிமாவாக இருந்தாலும், பொது நிகழ்ச்சியாக இருந்தாலும் அல்லது விளம்பரமாக இருந்தாலும் ரசிகர்களை வசீகரிக்கும் மேஜிக் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. அவரது ஸ்டைல், உடை, தோற்றம்…