‘டி ப்ளாக்’ திரை விமர்சனம்!
சென்னை:
கோவை மாவட்டத்தில் உள்ள புறநகர் பகுதியில் காட்டிற்கு நடுவே கட்டப்பட்டுள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் கதாநாயகன் அருள்நிதி, கதாநாயகி அவந்திகா மிஷ்ரா ஆகியோர் படிக்கிறார்கள். அந்தக் கல்லூரி விடுதியில் தங்கியிருக்கும் மாணவிகளுக்கு…