இயக்குநர் நரேந்திரநாத் யத்தனபுடியின் புதிய முயற்சி! – டிஜிட்டல் உலகில் வரப்போகும்…
சென்னை.
தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால் பல்வேறு துறைகள் பல கட்டங்களை தாண்டி முன்னேற்றம் கண்டு வருகிறது. அந்த வகையில், சினிமாத்துறையிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. குறிப்பாக ஒடிடி தளங்களின் வளர்ச்சியால் பல புதிய முயற்சிகள்…