‘டப்பாங்குத்து’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!
CHENNAI:
பாரதிராஜாவின் 'தெற்கத்தி பொண்ணு' நடிகர் சங்கர பாண்டி கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'டப்பாங்குத்து' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரத்யேக இசை வெளியீட்டு…