‘டிமான்டி காலனி’ இரண்டாம் பாகத்திற்காக இணைந்துள்ள நடிகர் அருள்நிதி இயக்குனர் அஜய்…
சென்னை.
நடிகர் அருள்நிதி & இயக்குனர் அஜய் ஞானமுத்து கூட்டணி ரசிகர்களை உறைய வைத்த அமானுஷ்ய த்ரில்லரான “டிமான்டி காலனி” (மே 22, 2015) படத்தினை வழங்கினர், தற்போது படத்தின் இரண்டாம் பாகமான “டிமான்டி காலனி 2" படத்திற்கான அறிவிப்பு முதல்…