பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகும் படம்…
சென்னை.
ஜல்லிக்கட்டு மூவிஸ் பக்தியுடன் வழங்கும் படம் தேசிய தலைவர். உலகையே தன் பக்கம் திருப்பிப் பார்க்க வைத்து எழைகளுக்குக்காகவும் தன் இனத்துக்காகவும் வாழ்வையும் தன்னையும், தனது சொத்துக்களையும் அர்ப்பணித்த ஐயா பசும்பொன்…