பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ‘தகனம்’ தொடருக்காக மீண்டும் இணைந்துள்ள ராம்கோபால்…
சென்னை.
ராம்கோபால் வர்மா & இஷா கோபிகர் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு MX ஒரிஜினல் சீரிஸ், தகனம் தொடருக்காக மீண்டும் இணைந்துள்ளனர். ~ அதிரடி வெப் சீரிஸ், “தகனம்” MX ப்ளேயரில் 14 ஏப்ரல் 2022 அன்று வெளியிடப்படுகிறது ~
பாலிவுட்டின்…