Vகிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ் தாணு வழங்கும் ‘நானே வருவேன்’ படத்தின் டீஸர்…
சென்னை:
கலைத்துறையில் பிரபல தயாரிப்பு நிறுவனமான Vகிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ் தாணு அவர்கள், வித்தியாசமான கதை களத்திற்கு பெயர் போன இயக்குனர் செல்வராகவனுடன் இணைந்து உருவாக்கிக் கொண்டிருக்கும் காவியம் தான் 'நானே வருவேன்’. இந்தத் திரைப்படத்தில்…