“டைனோசர்ஸ்” திரைப்பட விமர்சனம்!
சென்னை:
கேலக்ஸி பிக்சர்ஸ் சார்பில் ஸ்ரீநிவாஸ் சம்பந்தம் தயாரித்துள்ள “டைனோசர்ஸ்” என்ற இப்படத்தை ரோமியோ பிச்சர்ஸ் வெளியிட, இப்படத்தில் கதாநாயகனாக உதய் கார்த்திக், அட்டு ரிஷி, மாறா, சாய் பிரியா தேவா, பிரபல புகைப்பட கலைஞர் மானேக்ஷா,…