புதுமுகங்களை வைத்து இயக்குவது வசதியாக இருக்கும் ‘லாக்’ பட இயக்குநர் ரத்தன்…
சென்னை.
முழுக்க முழுக்க புதுமுகங்களின் கூட்டணியில் புதிய பார்வையில் புதிய கதை சொல்லும் பாணியில் உருவாகி இருக்கும் படம் 'லாக்'. இது ஒரு க்ரைம் சைக்கோ த்ரில்லர் படமாகும். லாக் படத்தின் மேக்கிங் வீடியோ இன்று வெளியிடப்பட்டது! இப்படத்தை…