இம்சை அரசனை தெறிக்கவிட “யோக அரசனை” களம் இறக்கிய சிம்புதேவன்!
சென்னை:
காமெடி நடிகர் வடிவேலு எத்தனையோ வேஷங்கள் போட்டிருந்தாலும் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை கொண்டாடிக் கொண்டிருக்கும் படம் 'இம்சை அரசன் இரண்டாம் புலிகேசி'. இதில் வடிவேலுவின் இரட்டை வேட நடிப்பு இன்னமும் மக்கள் மனசில் நிலைத்து…